Red Alert! கனமழை மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் | Oneindia Tamil

2021-05-13 7,532

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 15ஆம் தேதி கனமழை மழை முதல் அதி கனமழை பெய்யக்கூடும் என ரெட் அலெர்ட் விடுக்கப்படுள்ளது.

The Chennai Meteorological Department has announced a new depression in the southeastern Arabian Sea and adjoining Lakshadweep. A red alert has been issued for heavy rains in Tamil Nadu on the 15th | tauktae cyclone

#RedAlert
#TamilnaduRainUpdate
#TamilNaduRainNews